முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி விகே.சிங் முறைப்படி பாஜகவில் இணைந்து கொண்டார். பாஜக தலைமை அலுவலகம்சென்று கட்சியில் இணைந்த சிங்கை, மாலைபோட்டு வரவேற்றார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்.

ராணுவத்திலிருந்து வரும் அனைவருக்குமே நாட்டுப்பற்றும், நாடு குறித்த சிந்தனையும் தான் இருக்கும். நானும் எனது நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்ற போகிறேன். தேசியவாத சிந்தனையும், உணர்வும் மிக்க கட்சியில் நான் இணைந்துள்ளேன். நாட்டை இந்தக்கட்சியின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப் போகிறேன் என்றார்.

Tags:

Leave a Reply