பாஜக.,வுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் 2 நாட்களில் இறுதிமுடிவு எட்டப்படும் என பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜிகே. மணி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பா.ம.க. ஒரு குழுவை நேற்று அமைத்தது இதைத் தொடர்ந்து பா.ஜ.க.,வுடன் பாட்டாளி மக்கள்கட்சி இன்று முதல் கட்ட அதிகாரப்பூர்வமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை பா.ஜ.க தலைமையகத்தில் நடத்தியது.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே. மணி, தற்போது முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இறுதிமுடிவு எட்டப்படும் என்றார்.

Tags:

Leave a Reply