பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானகட்சி அல்ல என்று கட்சியின் முன்னாள் தலைவர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். மகராஷ்ட்ர மாநிலம நாக்பூரில் நடைபெற்ற பாஜக சிறுபான்மையினர் பிரிவுதேர்தல் பேரணியில்பங்கேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மோடி இஸ்லாமியர்களுக்கும் ,தலித்களுக்கும் விரோதி என்று காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பிரசாரம்செய்து வருகின்றனர். மகராஷ்ட்ராத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் பாஜக சார்பில் தேர்வாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply