சென்னையில் வரும் திங்கள் கிழமை (மார்ச் 10) ம.தி.மு.க நடத்தும் மனித உரிமைப்பாதுகாப்பு மாநாட்டில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்கிறார்.

எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தமாநாட்டில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply