லோக்சபா தேர்தலில் சீட்வழங்கப்பட்டது தொடர்பாக அதிருப்தியடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், டில்லியில் உள்ள அரவிந்த்கெஜ்ரிவால் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், கெஜ்ரிவாலை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். ஆனால் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. சீட்வழங்கப்பட்டதில் எங்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.

 

Leave a Reply