டெல்லியில் நடைபெற்ற பாஜக.வின் தேசியகுழு கூட்டத்தில் குஜராத் முதல்வரும் , பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி ஆற்றிய சிறப்புரை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு ‘யூடியூப்’பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘பிரசாரக் குழுவினரின் புதியமுயற்சியாக பாஜக.வின் தேசியகுழு கூட்டத்தில் நான் பேசிய இந்தி உரை வங்காளம், ஒடியா, அசாமி, பஞ்சாபி,மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்,தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சியில் குற்றம், குறைகள் இருந்தால் பொருத்தருள வேண்டுகிறேன்’ என்று இன்று பகல் 2 மணியளவில் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோடி அறிவித்துள்ளார்.

Leave a Reply