லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியில் இருந்து விலகிய ராம் கிர்பால், இன்று பாஜ.,வில் முறைப்படி இணைந்துள்ளார். இதுதொடர்பான விழாவில் அவர் பேசியபோது, காங்கிரசின் தவறான ஆட்சியிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற மோடியால்மட்டுமே முடியும்; மோடி பிரதமர்

ஆவதற்காக நான் பாஜக.,வின் அடிமட்ட தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்; குஜராத்தைபோன்று, நாடு முழுவதுமான வளர்ச்சியை மோடியால்மட்டுமே கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply