பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தேமுதிக. இணைந்து போட்டியிடுகிறது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் தே.மு.தி.க. தலைவர் விஜய காந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்ததற்காக விஜய காந்துக்கு நன்றிதெரிவித்த அவர்கள், அவர் வெற்றி பெறவும் வாழ்த்துகூறினார்கள்.

Leave a Reply