வேலூர் , தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 8 தொகுதிகளில் 6 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கபட்டன. மீதம்உள்ள தஞ்சாவூர், வேலூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல்குழு ஆலோசனைக்குப் பின் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தின் பலதொகுதிகளில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரம்செய்வார் என்றும் கூறினார்.

Leave a Reply