காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மத்திய மந்திரி சிரஞ் சீவியின் தம்பி நடிகர் பவன்கல்யாண் ஜன சேனா என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பவன்கல்யாண் குஜராத் முதல்&மந்திரியும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துபேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர்பதவிக்கு நரேந்திர மோடி பொருத்தமானவர் , அவர் பிரதமர் ஆவதற்கு ஜனசேனா ஆதரவு தரும் என்றும் கூறினார்.

Leave a Reply