பாஜக.,வில் மூத்த பத்திரிகையாளர் எம்ஜே. அக்பர் இணைந்தார். இந்தியா டுடே குழுமம் உள்ளிட்டவற்றின் ஆசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் டெல்லியில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் பா.ஜ.க.,வில் இணைந்தார்.மேலும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி. என்.கே.சிங்கும் பாஜகவில் ஐக்கியமானார்.

 

Tags:

Leave a Reply