பாஜக.,வில் இணைய உள்ளார் என்று பல்வேறு ஊகங்கள் கடந்த சில வாரங்களாக கிளம்பி வந்த நிலையில் , தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஒரு வழியாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நாகார்ஜூனா, இந்தியாவின் அடுத்த பிரதமாராக மோடிதான் வர வேண்டும். நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் ஊக்கம் தந்தது .அவர்தான் அடுத்த பிரதமராக இருப்பார். என்று தெரிவித்தார். எனினும் பா.ஜ.க.,வில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply