பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதாதளம் கட்சியின் முக்கிய தலைவரான சபிர் அலி பாஜக.,வில் இணைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சபீர்அலி.பாஜக. பிரதமர் வேட்பாளர் மோடியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், குஜராத்தில் நடந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதாக கூறிவருவது தவறு என்றும் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் சபீர் அலி தனது ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.,வில் இணைந்தார்.

Leave a Reply