பாஜக.வின் மூத்த தலைவர் அத்வானி மாகாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

முன்னதாக, அவுரங்கா பாத் நகருக்கு வருகைதரும் அத்வானி, ஜல்னா தொகுதியில் போட்டியிடும் பாஜக. வேட்பாளர் ராவ்சாகேப் தன்வே-யின் தேர்தல் அலுவலகத்தை சிகல் தனா பகுதியில் திறந்துவைக்கிறார். பின்னர், அஹமத் நகர் வேட்பாளரும் தற்போது அந்ததொகுதி எம்.பி.யாக இருப்பவருமான தினேஷ்காந்தியை ஆதரித்து அவர் பிரசாரம்செய்கிறார்.

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அத்வானி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசாரகூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply