பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி தந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசும் சிதம்பரம், விலைவாசி உயர்வு குறித்து பேசாதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர், பண முதலைகளின் நெருங்கிய நண்பராக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று பாஜக.,வை சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply