பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கான ஆதரவு அலை வீசுவதால் டெல்லியில் உள்ள அனைத்து லோக் சபா தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றலாம் என்று இந்தியா டுடே தனது கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியாடுடே குழுமம் டெல்லியில் நடத்திய கருத்து கணிப்பில் மோடி அலையானது 7 தொகுதிகளையுமே பாஜக கைப்பற்றலாம். அல்லது 5 முதல் 7 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கலாம். என்றும் பாஜகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என்றும் காங்கிரசும் ஆம் ஆத்மியும் ஒன்று இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறலாம் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply