நரேந்திரமோடி தேநீர்கடையை தொடர்ந்து தற்போது, அவரது பெயரில் உணவகங்களை தொடங்குவது அதிகரித்துள்ளது. உ.பி., மாநிலம் மொரதாபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் பெயரில் உணவுகள் சமைக்கப்படுகின்றன.

உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள், ப்ளேட்டுகள் என்று அனைத்திலும் மோடியின்படங்கள் இடம்பிடித்துள்ளன. உணவகத்தின் ஊழியர்கள் அனைவரும் மோடியின் படத்தை முகத்தில் மாட்டியபடியே பணிபுரிகின்றனர். இந்த வித்தியாசமான முயற்சியால், உணவகத்திற்கு சாப்பிடவருவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply