தேர்தல் களத்தில் பாஜக. – தெலுங்கு தேசம் கூட்டணி வெல்லும்” என பாஜக. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாஜக.,வுடன் தெலுங்குதேசம் கூட்டணி வைத்திருப்பது சில கட்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் அவர்கள் தவறான தகவல்களை பரப்பிவருகிறார்கள்.

மாநிலத்திலும் கூட காங்கிரஸ் அல்லாத உண்மையான அரசாங்கத்தையே மக்கள் விரும்புகிறார்கள். தேர்தலில் தே.ஜ.,கூட்டணி மக்களின் அங்கீகாரத்தை பெறும். தற்போதைய சூழ்நிலையில், தெலுங்குதேசம் கட்சியுடனான எங்கள் கூட்டணியை மக்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

Leave a Reply