கோவை மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சிபி.ராதாகிருஷ்ணன் சுல்தான் பேட்டை ஒன்றியப்பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியது: கோவையில் வரும் 16ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் கோவை,கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திரமோடி பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில், அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கவேண்டும் என்றார்.

Leave a Reply