மணிரத்னத்தின்,ரோஜா, நாயகன், ஷங்கரின், ஜெண்டில்மேன், இந்தியன், காதலன், எந்திரன், என ஒன்றை ஒன்று, மிஞ்சும் வண்னம், போட்டி போட்டு படம் கொடுத்ததால், அடுத்தடுத்து,அவைகள் வெற்றி பெற்றன.

வெற்றிகள் மனிதனின் வாழ்வில் முற்றுப்புள்ளியல்ல. 2014இல் மாபெரும் வெற்றியை குவித்த பிறகு, அடுத்த வெற்றியை நோக்கிய நமது இலக்கு என்ன?

தமிழ்க பாஜக கடந்து வந்த பாதை. அணை திறந்த வெள்ளம் ஆற்றின் கரையை நிமிடங்களில் உயர்த்துவது போல . மதுரை தாமரை சங்கமம், திருச்சி இளந்தாமரை மாநாடு, சென்னை போராட்டம், 3 ஆண்டுகளுக்கு த்தொடர்ந்த ஜூலை போராட்டம், என அடுக்கடுக்காக உயர்ந்தது. வளர்ந்தது..

இல்லந்தோரும் தாமரை உள்ளந்தோரும் மோடியில் 10, 000.. புதிய கிராமங்களில் கால் பதித்து கிளை துவக்கியது..

இவையெல்லாம் திட்டமிட்டு..கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டவை…2014 பாராளுமன்றத்தையே முன்னிறுத்தி செய்யப்பட்டவை..

பாராளுமன்றத் தேர்தல் முடிந்து விட்டத்து..47 வருடமாக தமிழகம் பார்க்காத மூன்றாவது சக்தியை உருவாக்கிய ,அதுவும், எங்கிருக்கிறது எனக்கேட்ட –2 சதவீதம் மட்டுமெ ஓட்டு வங்கி இருக்கிரது என்ற பாஜக தலமையில், செய்து முடித்துவிட்ட பிறகு, அடுத்து என்ன?..

மத்தியில் பாஜக ஆட்சி அமையும்..மாநிலத்தில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மந்திரி சபையில் இடம் பெறுவர்…..

வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கு பிறகு கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகள்.?—அதோடு கட்சியை மீண்டும் "கட்டி அணைத்து", " கட்டுக்கோப்புடன்"..கொண்டு செல்லும் முயற்சிகள்?..மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க இதே கூட்டணியை எப்படி வழி நடத்துவது?கூட்டிச்செல்வது?

நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது….முதல்வர் பதவிக்கு "அவர்களில் மூவர்'..நம்மில் நல்லவர்கள் நிறைய ..என்றாலும்,…"முதலுக்கே" மோசம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே….முடியுமா?

நம்மை ஏற்றுக்கொள்வார்களா? நம் தலைமையை எப்படி ஏற்க வைப்பது? கை கட்டியே வளர்ந்தவர்கள் ஆயிற்றே..எப்படி கை நீட்டி..கை காட்டி…கூட்டணியில் பேசுவது?
என்பனவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு பாராளுமன்ற கூட்டணி பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்றோமல்லவா..

இப்படி திட்டமிட்டு தமிழகத்தையும் பிடிக்க கட்டம் கட்டமாக செயல்களை தீர்மானிப்போமா?.

அதற்காக ஒரு "சிந்தன் பைட்டக்" பெரிய வட்டத்தில் கூட்டுவோமா?.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Tags:

Leave a Reply