பாஜக மூத்த தலைவரும், எம்பி.யுமான வெங்கையாநாயுடு திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தற்போது தேசியளவில் பா.ஜ.க.,வுக்கு அதிக ஆதரவு உள்ளது. 300 க்கும் அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி மற்றவர்களின் ஆதரவின்றி மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும். பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பார்.

சீமாந்திராவில் தெலுங்குதேசம் கட்சி அபார வெற்றிபெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராவார். பாஜக ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சீமாந்திரா பகுதிக்கு தேவையான அனைத்துவசதிகள், திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.

Leave a Reply