மோடி நிச்சயம் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று அவரது தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குஜராத்தின் லோக் சபா தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து

தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார் மோடியின் 77 வயது தாயார் ஹிராபென்மோடி. அப்போது அவர், ‘மோடி நிச்சயமாக நாட்டின் பிரதமர் ஆவார், இதை நூறு சதவீதம் நான் உறுதியாக கூறுகிறேன்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:

Leave a Reply