தூர்தர்ஷன் தொலைக் காட்சி சுதந்திரம் இன்றி தவிப்பதாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

“நாம் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கபட்ட அவசர காலத்தை கண்கூடாக பார்த்துள்ளோம். அது நமது ஜன நாயகத்தின் மீதான கரும் புள்ளி. அதே நிலை தற்போது மீண்டும் பார்க்கப்படுகிறது. நமது தேசிய தொலைக் காட்சியை பார்க்கவே எனக்கு பரிதாபமாகவும் வருத்தமாகவும் உள்ளது . அந்த தொலைக்காட்சி தனது தொழில் சுதந்திரத்தைக் காக்க பெரும்பாடுபடுகிறது” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply