பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அளித்த பிரிவு உபச்சார விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை இரவு பிரிவு உபச்சாரவிருந்து அளித்தார். இந்தவிருந்தில் காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, சல்மான்குர்ஷித், ஜோதிர்ஆதித்யா சிந்தியா, அஜய் மகேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply