பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பங்களா தயாராகி வருகிறது. டெல்லி ரேஸ்கோர்க்ஸ சாலையில் உள்ள பங்களாக்கள்தான் பிரதமர்களுக்கு ஒதுக்கப்படும். மன்மோகன்சிங் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 3ம் எண் கொண்ட பங்களாவில்

தங்கிஇருந்தார் . பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவருக்கு மோதிலால்நேரு மார்க்கில் உள்ள 3-ம் எண் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சீரமைப்புபணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் புதிதாக பிரதமர்பதவி ஏற்கும் மோடிக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் 5ம் எண் கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்றதும் இந்தபங்களாவில் வந்து குடியேறலாம்.

Leave a Reply