நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திரமோடி, நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கினார்.

நாடாளுமன்றதுக்கு பாஜக தலைவர்கள் புடைசூழ வந்த மோடி, வாயிலை அடைந்ததும், தனது தலை தரையில் படும்படி விழுந்து வணங்கிய பின்னர் வளாகத்துக்குள் சென்றார்.

அப்போது, அவரை வரவேற்கவந்த அத்வானியின் காலிலும் விழுந்து ஆசிபெற்றுக் கொண்டார்.

Leave a Reply