பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதை தொடந்து. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். குஜராத் முதல்-மந்திரி பதவிவகித்த நரேந்திர மோடி தனது பதவியில் இருந்து விலகினார். காந்திரகரில் ஆளுநர் கம்லா பேனிவாலிடம் தனது ராஜினாமா கடிதத்தை நரேந்திரமோடி கொடுத்தார். இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுகிறார்.

 

Leave a Reply