நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினி காந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. வரும் 26ம் தேதி நடைபெறும் பதவி ஏற்புவிழாவில் 3,500 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

Leave a Reply