பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடி, இன்று காலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து ராஜ் காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

 

Leave a Reply