நாட்டின் பதினைந்தாவது பிரதமராக தனது முதல்நாள் பணியை நரேந்திரமோடி இன்று தொடங்கினார்.

முன்னதாக, பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள ‘சவுத்பிளாக்’ கட்டிடத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காரில் வந்திறங்கிய பிரதமர் மோடியை புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திரா மிஷ்ரா மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

தனது அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் புகைப் படத்தை வணங்கிய மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்து, தனது முதல் நாள் பணிகளை கவனிக்க தொடங்கினார்.

Leave a Reply