நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

சிவசேனா, தெலுங்குதேசம், அகாலி தளம் உள்ளிட்ட 3 கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் நரேந்திரமோடி வாய்ப்பளித்துள்ளார்.

சிவசேனா கட்சியை சேர்ந்த ஆனந்த்கீதே, தெலுங்கு தேசத்தை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, அகாலி தளம்த்தை சேர்ந்த ஹரிசிம் ரத் கவுர் பாதல் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Leave a Reply