ஹிந்துமகா சபையின் தலைவராகத் திகழ்ந்த வீரசாவர்க்கரின் 131வது பிறந்தாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திரமோடி அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நரேந்திரமோடி கூறியிருப்பதாவது …

“வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தினேன். நமது தாய் நாட்டை மறு சீரமைப்பு செய்வதில் அவர் கொண்டிருந்த உறுதிப் பாட்டுக்கு தலை வணங்கி நினைவுகூர்வோம்.

வீர சாவர்க்கர் ஒருசிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராக, கவிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக நினைவு கூரப்படுகிறார். அவருக்கு மரியாதை செய்யச்செல்கிறேன் என்று கூறியிருந்தார்.

Leave a Reply