வதோதரா தொகுதியில் தனதுவெற்றிக்கு காரணமாக அமைந்த தொகுதி மக்களுககு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில், மோடி , வதோதரா மற்றும் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்டு, இருதொகுதிகளிலும் அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில், வதோதரா தொகுதி எம்.பி.பதவியை மோடி, ராஜினாமாசெய்தார், அதற்கான கடிதத்தையும், லோக் சபா சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். வதோதரா வெற்றிக்கு காரணமான கட்சியினருக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply