பிரதமர் நரேந்திரமோடி, பிரதமருக்கான அதிகாரப் பூர்வ இல்லத்தில் முறைப்படி இன்று குடியேறினார். எண்.7, ரேஸ் கோர்ஸ் சாலையில், சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப் பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடி குடியேறினார். இந்த இல்லத்தில் மோடி தனிநபராக குடியேறியுள்ளார் என்பதும், அப்படி குடியேறும் முதல்பிரதமரும் மோடிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது வரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply