ஜம்மு காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என அம்மாநில பாஜக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அவினாஷ் ராய் கண்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் ஜம்முகாஷ்மீரில் 3 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

நரேந்திரமோடி அலை காரணமாகவே நாடுமுழுவதும் கிடைத்தது போல காஷ்மீர் மாநிலத்தில் இவ்வளவு பெரியவெற்றி பாஜகவுக்கு கிடைத்துள்ளது’ என்றார்.

Leave a Reply