நாட்டுமக்கள் என் மீது வைத்துள்ள மதிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் நான், அவர்களின் எதிர் பார்ப்புக்களை, தேவைகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளதாக, இன்று தொடங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

முன்னதாக,ராஷ்டிர பதி பவனில் நடைபெற்ற இடைக்கால சபா நாயகராக கமல்நாத் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Leave a Reply