காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த சில தினங்களுக்குமுன் திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் நரேந்திரமோடி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசுமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறோம் , மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply