புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, தனது முதல் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யவுள்ளது. இதற்காக கடந்த சிலநாட்களாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் கருத்துகள் கேட்டு நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். இவை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் கோப்புகளை அச்சகத்தில் அடிக்கும்பணி இன்று துவங்கியது. நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, வழக்கமான நடைமுறையான அல்வா கிண்டி, இனிப்பு கொடுத்து அச்சகத்தில் அச்சடிக்கும் பணியை துவக்கிவைத்தார்.

Leave a Reply