நிதியை அதிகரிக்கும் பொறுப்புள்ள, தைரியமான ரயில்வேபட்ஜெட் இது என்று முதல்வர் ஜெயலலிதா கருத்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரநாற்கர அதிவேக ரயில்திட்டம் போக்குவரத்தின் முதுகெலும்பாக அமையும். ரயில் பாதுகாப்புக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து பணியாற்ற முடிவுசெய்துள்ளது மற்றும், சென்னைக்கு புதிய ரயில்களை இயக்கும் ரயில்வேயின் முடிவு, மேல்மருவத்தூர், வேளாங்கண்ணிக்கு சிறப்புரயில்கள் இயக்கும் முடிவு வரவேற்கத்தக்கது

தமிழகத்தில் நிலுவையிலுள்ள ரயில் திட்டங்களுக்கு நிதிஒதுக்க முன்னுரிமை தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளர். புல்லெட் ரயிலை நாடே ஆவலுடன் எதிர்பாக்கிறது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply