விவசாயிகள் பயனுள்ள தகவல்களை பெறும்விதமாக ரூ.100 கோடி முதலீட்டில் 24 மணிநேரம் ஒலிபரப்பாகும் புதிய வேளாண் தொலைக் காட்சி தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களவையில் 2014-15ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், “பல்வேறு வேளாண் பண்ணை மற்றும் விவசாயத் துறையைச் சார்ந்தவர்கள் உடனுக்குடன் பயனுள்ள தகவல்களை பெரும்விதமாக, இந்த வேளாண் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது’ என்றார்.

Leave a Reply