ரூ.25 கோடி முதலீடுசெய்து உற்பத்தி நிறுவனங்களை நிறுவுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும்,

வீட்டுக் கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5 லட்சம்வரை வரிவிலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், மூத்த குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.50 ஆயிரம் உயர்த்தப்படுவதாகவும் . தற்போதுள்ள ரூ.2.5 லட்சம் என்ற வருமான வரிவிலக்கு வரம்பில் இருந்து, ரூ. 3 லட்சமாக வரி விலக்கு வரம்பு உயர்த்தப் பட்டுள்ளது என்றும் அருண் ஜேட்லி தாக்கல்செய்த பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்

Tags:

Leave a Reply