பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வில்லியம்பன்ஸ் நேரில் சந்தித்தார்.

அப்போது, இந்தியா- அமெரிக்க இடையிலான உறவை வலுபடுத்த ஒபமா விரும்புவதாகவும் அமெரிக்கா வருமாறு அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு ஒபாமாவின் அழைப்பு கடிதத்தையும் பிரதமர் மோடியிடம் அவர்கொடுத்தார். ஒபாமாவின் அழைப்பை ஏற்றுகொண்ட பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply