அரசு தலைமை கொறடாவாக வெங்கையா நாயுடுவை, பாஜக தேர்வுசெய்துள்ளது. பார்லிமென்ட் அவைகளின் தலைமை மற்றும் துணை கொறடாக்களை பாஜக நியமித்துள்ளது. அதன்படி, கட்சிதலைமை கொறடாவாக வெங்கையா நாயுடுவும், துணை கொறடாக்களாக பிரகாஷ்

ஜாவேத்கர் மற்றும் கங்க் வாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜ்ய சபா துணை தலைவராக அருண்ஜெட்லி லோக் சபாவுக்கு துணை தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply