பிரதமர் நரேந்திரமோடி விரைவில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அவரின் நேபாளபயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க உள்ளனர். கடந்த 1997 ஆண்டு ஐ.கே. குஜரால் பிரதமராக இருந்தபோது நேபாளம் சென்றார்.அதன் பிறகு இருநாட்டுக்கும் இடையே எந்த ஒரு உயர்மட்ட அரசியல் சந்திப்புகளும் நிகழவில்லை. எனவே இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply