மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், முன்னாள் பா.ஜ.க தலைவருமான நிதின் கட்கரியின் டெல்லி இல்லத்தில் வழக்கமான சோதனையின் போது, அதிநவீன ஒட்டுக் கேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, நிதின்கட்காரி

தகவல் தெரிவித்துள்ளதாகவும், ஒட்டுக்கேட்கும் கருவிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் இணையதளத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது.. எனது வீட்டில் எவ்வித ஒட்டுகேட்கும் சாதனங்களும் கைப்பற்றப்படவில்லை அவை அனைத்தும் வெறும் வதந்திகள்தான் என்று தெரிவித்தார்.

Leave a Reply