ஆஸ்திரேலியாவில் குடியேற தப்பிச் சென்ற 157 அகதிகளை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்து . அவர்கள் அனைவரும் மேற்கு ஆஸ்திரேலியாவில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய குடியுரிமை உள்ள அகதிகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதாகவும், இலங்கை குடியுரிமை உள்ளவர்களை, சர்வதேச சட்டப்படி முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Leave a Reply