பாஜக., தேசிய தலைவராக அமித்ஷா தேர்வானதை தொடர்ந்து பாஜக.,வின் தேசிய கவுன்சில் கூட்டம் தில்லியில் இன்று கூடுகிறது .

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றப்பின் நடக்கும் முதல் தேசிய கவுன்சில் கூட்டம் இது என்பதால் பிரதமர் நரேந்திரமோடி உட்பட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் .. பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் பதவி விலகியதை தொடர்ந்து கடந்த ஜூலை 9ம் தேதி அமித்ஷா புதியதலைவராக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply