பாஜக.வின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட அமித் ஷா, கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய நிர்வாகிகளை நியமித்துவருகிறார். கட்சியின் 11 துணைத் தலைவர்கள், 8 பொதுச்செயலாளர்கள், 14 செயலாளர்கள் கொண்ட முதல்பட்டியலை காலையில் வெளியிட்டார்.

அந்த பட்டியலின்படி, பா.ஜ.க. தேசிய செயலாளராக எச்.ராஜாவும், தேசிய செய்தித்தொடர்பாளராக லலிதா குமார மங்கலமும் அறிவிக்கப்பட்டுள்ளனர்

Tags:

Leave a Reply