மராட்டிய நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நேற்று தானேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நரேந்திர மோடியை பிரதமராக பொதுமக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். திட்டங்களை நிறைவேற்ற அவருக்கு சற்றுகால அவகாசம் அளிக்கவேண்டும். ஏற்கனவே நான் அவரை பற்றி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும் உறியடி நிகழ்ச்சிகளின் போது மனித பிரமீடுகளை ஒருசில கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்.என்று ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

Tags:

Leave a Reply