இந்தியாவுடன் நட்பு பாராட்ட பாகிஸ்தான் விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மேலும் கூறியதாவது;

இந்திய எல்லை மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வேண்டும் என்ற தனது அத்து மீறலை நடத்தி வருகிறது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது.மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply